in

லண்டனில் நடைபெறும் 2024 ஒன்டாரியோ கோடைகால விளையாட்டுகள்

லண்டனில் நடைபெறும் 2024 ஒன்டாரியோ கோடைகால விளையாட்டுகள்

2024 ஒன்டாரியோ கோடைகால விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 1 முதல் 4 வரை லண்டன், ஒன்டாரியோவில் நடைபெறும்.

18 போட்டிகளை கொண்ட இந்த விளையாட்டில்-, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 3,500 பங்கேற்பார்கள்

பெரும்பாலான விளையாட்டு வீரர்களின் வயது வரம்பு 12 முதல் 18 வயது வரை இருக்க வேண்டும்

இந்த விளையாட்டுகள் நகரத்திற்கு சுமார் $5 மில்லியன் பொருளாதாரத் தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழா ஆகஸ்ட் மாதம் மேற்கு முன்னாள் மாணவர் அரங்கத்தில் நடைபெறும்

What do you think?

தொடர் குழப்பத்தில் இருக்கும் பிரான்ஸ் அரசியல்

நுரையீரல் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு நலத்திட உதவி வழங்கப்பட்டது