2028 ல் stunt…இக்கும் ஆஸ்கார் விருது கொடுக்கப்படும்
2028 ல் நடைபெற உள்ள நூறாவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஸ்டண்ட் டிசைன் பிரிவுக்கு விருதுகள் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது .அதிகாரப்பூர்வமான இந்த அறிவிப்பை Oscar அகாடமி தங்களது x தளத்தில் பதவிட்டுள்ளது இதற்கு நன்றி தெரிவித்த தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி அவர்கள் 100 வருடங்களின் காத்திருப்புக்குப் பிறகு 2027 இல் வெளியாகும் படங்களுக்கு stunt ஆஸ்கர் விருது கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது இதை சாத்தியமாக்கிய அனைத்து ஆஸ்கர் அகாடமி நிர்வாகிகளுக்கும் நன்றி . இந்த அறிவிப்பில் RRR படத்தின் சண்டைக் காட்சி குறிப்பிடப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் . அகடமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் புலியுடன் மோதும் சண்டைக்காட்சி புகைப்படமாக இடம்பெற்றுள்ளதற்கு ராஜ மௌலி நன்றி தெரிவித்துள்ளார், இப்படத்தின் நாட்டு குத்துபாடல் சிறந்த நாட்டுப்புற பாடலாக 95…ஆவது ஆஸ்கார் விருதில் தேர்வு செய்யபட்டதது குறிப்பிடதக்கது