in ,

நாமக்கல் காளியம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடி பெளர்ணமி பால் குட ஊர்வலம்

நாமக்கல் காளியம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடி பெளர்ணமியை முன்னிட்டு பால் குட ஊர்வலம் ஏராளாமான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள புகழ்பெற்ற ஆலயமான அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு 23-ம் ஆண்டு காளியம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம் மிக விமர்சையாக இன்று நடைபெற்றது

முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீராடி பின்னர் கோவில் பூசாரி பால் குடங்களுக்கு மகாதீபம் காண்பித்த பின் முக்கிய வீதிகள் வழியாக காளியம்மன் கோவிலை வந்து அடைந்ததும் காளியம்மனுக்கு பால் குட சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் வருகை புரிந்து அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது

What do you think?

நாமக்கல் நகர் சாய்பாபா ஆலயத்தில் குருபூர்ணிமா சிறப்பு வழிபாடு

நாமக்கல் சிவஆலயத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு ஆடிமாத முதல் ஞாயிற்றுக்கிழமை ராகு கால சிறப்பு பூஜை