in

27 வயது நடிகை அப்பார்ட்மெண்டில் தூக்கிலிட்டு தற்கொலை

27 வயது நடிகை அப்பார்ட்மெண்டில் தூக்கிலிட்டு தற்கொலை

27 வயது நடிகை தனது அப்பார்ட்மெண்டில் தூக்கிலிட்டு தற்கொலை ஹிந்தியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்திலும் 2016 ஆம் ஆண்டு வெளியான தங்கல் படத்திலும் குணசித்திர வேடத்தில் நடித்தவர் அம்ரிதா பாண்டே.

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அனிமேஷன் பொறியாளர் ஆன.. ஜாங்கட் என்பவரை திருமணம் செய்த இவரருக்கு குழந்தை இல்லை .

அமிர்தா கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி பீகாரில் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொண்டார் திருமணம் முடிந்து தனது பெற்றோருடன் சில நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் மும்பை சென்றார்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி காவல்துறைக்கு திவ்யதர்மா குடியிருப்பில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க விரைந்து சென்று பார்த்த பொழுது அமிர்தா அப்பார்ட்மெண்டல் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இவரின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அவர் கடைசியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை வெளிட்டிருக்கிறார்.

அதில்…. அவரது வாழ்க்கைப் பயணம் இரண்டு படகுகளில் இருந்தது. நான் எனது வாழ்க்கைப் பயணத்தை மூழ்த்து,கடி அவரது பயணத்தை எளிதாக்குகின்றேன்” என்று உருக்கமாக வெளிட்டிருகிறார். இப்படி ஒரு பதிவு போட காரணம் என்ன என்ற விசாரணையில் தற்பொழுது போலீசார் விசாரணையில் இறங்கி யுள்ளனர்.

What do you think?

சிறகடிக்க ஆசை சீரியல் சல்மா கொடுத்த ஸ்வீட் Surprise

ராமேஸ்வரம் கோவில் உண்டியலில் ரூ.1.56 கோடி வசூல்: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்