in ,

353 ஆம் ஆண்டு ராகவேந்திரர் ஆராதனை முன்னிட்டு கொடியேற்றம்

353 ஆம் ஆண்டு ராகவேந்திரர் ஆராதனை முன்னிட்டு கொடியேற்றம்

 

நாமக்கல் மோகனூர் ராகவேந்திரர் ஆலயத்தில் 353 ஆம் ஆண்டு ராகவேந்திரர் ஆராதனை முன்னிட்டு கொடியேற்றம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரிக்கரையில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீராகவேந்திரர் சுவாமி மட ஆலயத்தில் 353 ஆம் ஆண்டு ஆராதனையை முன்னிட்டு கொடியேற்றம் வைபவம் மிக விமர்சையாகநடைபெற்றது.

பின்னர் கோ பூஜையும் மூலவர் ஸ்ரீராகவேந்திர், மற்றும் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட பிரகலாதன் முன் காய்கறிகள் பழங்கள் ஆராதனைக்கு தேவையான அன்னதான பொருட்கள் வைக்கப்பட்டு பின்னர் நறுமண மலர்கள், துளசி கொண்டு அர்ச்சனையும் பின் பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மஹாமங்கள ஆர்த்தி மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏறாளமானவர்கள் கலந்துகொண்டு ஸ்ரீராகவேந்திர சுவாமி ஆராதனையை முன்னிட்டு இருபதாம் தேதி செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகமும் 21 புதன் கிழமை காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை பல்வேறு நிகழ்வுகள் மற்றும் 22ஆம் தேதி வியாழன் அன்று சிறப்பு அபிஷேக ஆராதனையும் தினமும் பக்தி இன்னிசை நிகழ்வு நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த ஆராதனையில் கலந்து கொண்டு ராகவேந்திர் அருட் பாத்திரமாக கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..

What do you think?

2 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதம்

நாமக்கல் பரமத்தி வேலூரில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு மிளகாய் யாகம்