in

திருச்சியிலிருந்து சென்ற ஏர் ஏசியா விமானத்தில் 4 பேர் சீட்டாடி தொந்தரவு

திருச்சியிலிருந்து சென்ற ஏர் ஏசியா விமானத்தில் 4 பேர் சீட்டாடி தொந்தரவு

திருச்சியிலிருந்து தாய்லாந்து சென்ற தாய் ஏர்ஏசியா விமானத்தில் 4 பயணிகள், விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் விதமாக அதிக சத்தம் எழுப்பியவாறு ரம்மி விளையாடினர்.

விமான ஊழியர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை கண்டுகொள்ளாது, விளையாடிய 4 பயணிகளின் நடத்தை விமான பயணிகளை தொந்தரவு செய்தது மட்டுமின்றி வெளிநாட்டினர் மத்தியில் நமது நாட்டின் மாண்பை கெடுக்கும் வகையிலேயே அமைந்தது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு தொந்தரவு சிறு குழந்தைகள் வயதானவர்கள் தூக்கம் தொலைத்து இவர்களின் சத்தம் அவர்களை மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாக்கி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

What do you think?

நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே பேருந்தில் ஏறி படிக்கட்டில் ஆபத்தான பயணம்

பாபநாசம் அருகே ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்..