in

முடிவுக்கு வரும் 5 சன் டிவி சீரியல்கள்


Watch – YouTube Click

முடிவுக்கு வரும் 5 சன் டிவி சீரியல்கள்

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஐந்து சீரியல்களை விரைவில் முடிக்க சன் தரப்பு முடிவெடுத்துள்ளததாம்.

முன்பெல்லாம் சன் டிவி தனக்கு போட்டியே இல்லைன்னு வருட கணக்கில் சீரியல்களை ஒளிபரப்பி வெச்சி சென்ஜாளும் ரசிகர்களின் ஆதரவு அவர்களுக்கு அமோகமாக இருக்கும், ஆனால் தற்பொழுது சன்டிவி…இக்கு போட்டியாக விஜய், ஜீ என்று போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்புவதால் சன் டிவியின் TRP ரேட்டிங் பலமாக அடி வாங்குகிறது.

அதனால் விரைவில் பழைய சீரியல்..களுக்கு எண்டு கார்டு போட்டு, புது சீரியல்..களை ஒளிபரப்ப போகுதாம், அந்த வகையில் ஏற்கனவே மிஸ்டர் மனைவி சீரியலை முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சிகளாக வெயிட்டிங் மற்றும் இனியாவையும் முடிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் சுந்தரி சீரியலை முடிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள் ஆனால் சுந்தரி, வெற்றியின் திருமண காட்சிக்காக வெயிட்டிங், அடுத்ததாக மலர் சீரியலும் முடிய போகிறது.

ஆனந்த ராகம் சீரியலும் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் விருப்பத்திற்கு மாறாக போய்க் கொண்டிருப்பதால் விரைவில் இதற்கும் சுபம் இப்படி அதிரடியாக ஐந்து சீர்களை முடிக்க காரணம் விஜய் டிவியின் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிகள் முன்னிலை வகிப்பதாலும் விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி வந்துவிட்டால் ரசிகர்கள் பிக் பாஸ் பக்கம் சென்று விட்டால் சன் டிவி சீரியல் அடி படும் என்பதால் விரைவில் பழைய சீரியலுக்கு சுபம் போட்டு மக்கள் கவனத்தை திருப்பணும்…னு சன் தரப்பு யோசித்து இருக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

மனசிலாயோ பாடல் ஷூட்டிங் உருவான விதம்

நடிகர் கார்த்தியை வம்பில் மாட்டி விட்ட பிரபல ஆங்கர்