விளம்பரத்துக்கே 50 கோடியா…. படத்துக்கு கம்மியா…தான் வாங்குகிறார்…. நயன் கதவை தட்டும் தயாரிப்பாளர்
சினிமா துறையில் எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற தந்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர் நயன்தாரா.
கை நிறைய படங்கள் என்று நிற்க நேரமில்லாமல் ஒரு காலத்தில் ஓடிய நயன்தாரா திருமணத்திற்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாத போதிலும் பிஸியாக இருப்பது போல தற்போதும் பாவலா காட்டுகிறார்.
தமிழில் கல்லா கட்ட முடியாது என்று நினைத்த நயன் பாலிவுட் சென்றார். அட்லியின்’ தயவால் அவருக்கு அதிர்ஷ்ட காற்று வீசியது முதல் படமே நயனுக்கு ஹாட்ரிக் வெற்றி ஜவானுக்குப் பிறகு எந்த படத்தில் கமிட்டாகாத நாயன் பட வாய்ப்பை நம்பிக்கொண்டிருந்தால் வேலைக்காவாது என்று பிசினஸில் இறங்கிவிட்டார்.
எப்படி சம்பாதிக்கும் பணத்தை பல கோடியாக பெருக்குவது என்ற டெக்னிக் தெரிந்துகொண்டு தற்போது பிசினஸில் படு பிஸியாக இருந்தாலும், சினிமா துறையிலும் பிஸியாக இருப்பதாக ஆள்களை வைத்துக், புரளியை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறாராம் நயன்தாரா.
நம்பர் ஒன் இடம் அடுத்தர்களுக்கு போக கூடாதில்லையா..அதாவது சங்கதி என்னனா உச்சத்தில் இருக்கும் பொழுது ஒரு சில விளம்பர படங்களில் நடித்தார் நயன், டாட்டா ஸ்கை மற்றும் ஸ்பிரிட் விளம்பரத்தில் நடித்ததற்காக அம்பது கோடி சம்பளம் வாங்குகிறார் என்று சினி வட்டாரங்கள் கிசுகிசுதன, இவர் படத்தில் நடிப்பதற்கு பத்திலிருந்து 12 கோடி சம்பளம் தான் வாங்குகிறார்.
ஆனால் விளம்பரத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்குகிறார் என்ற புரளியை கிளப்பிவிட்டால் தயாரிப்பாளர்கள் அடித்து பிடித்துக் கொண்டு நயனின் கதவை தட்டுவார்கள் என்று நயன் போட்ட திட்டம் தான் இதுவாம்.
கல்யாணத்துக்கு பிறகு தனக்கு மவுசு குறைந்து விட்டது என்று யாரும் நினைத்துவிட கூடாது …என்று இப்படி ஒரு தந்திரத்தை செய்து மார்க்கெட்டை பிடிக்க வளைவிசி இருகிராராம்.
யார் மாற்றாங்க என்று பார்போம்…. கிடைக்கும் போதே வாய்ப்பை பயன்படுத்தி சிம்மாசனத்தை தக்க வேச்சிகனூம் என்று புது டெக்னிக்கை இறக்கி விட்டிருக்கிறாராம் நயன். காட்டை வெட்டி சாய்ச்சவனுக்கு கம்பு பிடுங்க பயமா என்ன?