புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 78-வது சுதந்திர தின விழா
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 78-வது சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி தேசியக்கொடி வழங்கிய ஆணையர் எழில்ராஜன்.
புதுச்சேரி மண்ணா டிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 78-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் தேசியக் கொடியை ஆணையர் எழில்ராஜன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் தேசிய கொடிகளை வீடு தோறும் ஏற்றுங்கள் என கூறி பள்ளி மாணவ மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் மல்லிகா அர்ஜுனன் இளநிலை பொறியாளர்கள் பாஸ்கரன் மனோகரன் ஆனந்தன் மற்றும் ஊழியர்கள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.