in

96 பார்ட் 2 காதல் கதை இல்லை

96 பார்ட் 2 காதல் கதை இல்லை

விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 பலரின் பள்ளி காதலை நினைவூட்டிய படம் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி 96 ...இந் வெற்றியை தொடர்ந்து விரைவில் உருவாக இரூக்கும் இரண்டாம் பாகம் காதல் கதை இல்லையாம்.

படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க கதையை ஐசரி கணேஷ் இடம் பிரேம்குமார் கூறியுள்ளார்.

கதையை கேட்ட ஐசரி, பிரேம் குமாரை அடுத்த நாள் அழைத்து அவருக்கு ஐந்து பவுண் தங்கச் செயின் கொடுத்து என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு கதையை நான் கேட்டதில்லை கண்டிப்பாக இது மாபெரும் வெற்றி பெறும் என்ராராம்.

விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பை எதிர்பார்கலாம்

What do you think?

திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் மாசி மக பெருவிழா சிம்ம வாகன சேவை நடைபெற்றது

ஜெயிலர் 2 ஷூட்டிங் விரைவில் தொடக்கம்