in ,

வன்னிப்பேர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ சுடலை காளியம்மனுக்கு 9-ம் ஆண்டு ஆடி அமாவாசை

வன்னிப்பேர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ சுடலை காளியம்மனுக்கு 9-ம் ஆண்டு ஆடி அமாவாசை வல்லாளகண்டன் சூரசம்கார திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் வன்னிப்பேர் கிராமத்தில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுடலை காளியம்மனுக்கு ஒன்பதாம் ஆண்டு ஆடி அமாவாசை வல்லாள கண்டன் சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ சுடலை காளியம்மனுக்கு தீக்குண்டம் ஏந்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மேலும் ஸ்ரீ சுடலை காளியம்மன் வேடம் அணிந்த பக்தர்கள் மற்றும் உற்சவர் ஸ்ரீ சுடலை காளியம்மன் மயானம் சென்று வல்லாளகண்டன் கோட்டையை அழித்தல் நிகழ்வு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ சுடலை காளியம்மன் இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் வன்னிப்பெரு கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வன்னிப்பேர் ரவி சாமியார் செய்திருந்தார்

What do you think?

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முருக்கேரியில் கோவில் திருவிழா

அவ்வையார் குப்பம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய 6-ஆம் ஆண்டு திருக்கல்யாணம்