in

நிறுவனம் வளர பாடுபட்ட 11 பணியாளர்களுக்கு சொகுசு கார்


Watch – YouTube Click

நிறுவனம் வளர பாடுபட்ட 11 பணியாளர்களுக்கு சொகுசு கார்

 

தஞ்சையில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பை முடித்து, படிப்படியாக பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் பணிபுரிந்து 2014 ம் ஆண்டு தான் பிறந்த தஞ்சையில் 4 நண்பர்களுடன் மென்பொருள் தொழில் நிறுவனத்தை துவங்கி, இன்று 400 பணியாளர்களுடன் இயங்கிவரும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பணியாளர்கள் 11 பேருக்கு சொகுசு கார்களை வழங்கி மகிழ்ந்த இளம் தொழில்முனைவோர் ஹம்சவர்தன்.

தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஏராளமான மென்பொருள் பொறியாளர்கள் உருவாகி வருவதாலும், தமிழ்நாடு அரசின் முழு ஒத்துழைத்து இருப்பதாலும் சாப்ட்வேர் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்கிறார்:

தஞ்சையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பை முடித்து, உயர்கல்வியை பல்வேறு பகுதிகளிலும் கற்றவர்

தஞ்சையில் 2016 ம் ஆண்டு மிகச்சிறிய அளவில் மென்பொருள் நிறுவனத்தை துவங்கி இன்று 400 பணியாளர்களுடன் வளர்ச்சியடைந்த நிலையில் தன் நிறுவனம் வளர பாடுபட்ட 11 பணியாளர்கள் பேரூந்தில் பயணம் செய்து வருவதை உணர்ந்த ஹம்சவர்தன்

11 பேருக்கும் இன்று தன் பெற்றோர்கள் முன்னிலையில் சொகுசு கார்களை வழங்கியவர் 

இன்னும் 10 ஆண்டுகளில் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பணி வழங்குவதே தனது இலக்கு என்கிறார்..


Watch – YouTube Click

What do you think?

பஞ்சுமிட்டாய்யில் கேன்சரை உருவாக்கக்கூடிய ரசாயனம்

80 ஆண்டு கால கனவு நிறைவேறியது இப்போது தான் உண்மையான சுதந்திரம்