in

பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் பங்கேற்ற ஓட்டம்


Watch – YouTube Click

 

பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் பங்கேற்ற ஓட்டம்

 

குழந்தை பருவ புற்றுநோய் தினத்தை பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் பங்கேற்ற ஓட்டம் நடந்தது.

இன்று சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் தொடங்கி கடற்கரை சாலை காந்தி சிலை வரையிலும் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் பங்கேற்ற ஓட்டம் நடந்தது.

இதில் ஜிப்மர் மண்டல புற்றுநோய் மையத்தின் தலைவர் சுவாமிநாதன் மற்றும் ஷைன் புற்றுநோய் குழந்தைகள் இல்லத்தின் தலைவர் சதிஷ் கலந்து கொண்டனர்.
ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கப்பட்டது.

முன்னதாக ஓட்டத்தில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் இசைக்கேற்ப நடனமாடி உடற்பயிற்சி மேற்கொண்டனர்..


Watch – YouTube Click

What do you think?

திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவோம்

அரசு பள்ளியில் நூலகம் அமைத்து கொடுத்த வலிமை பட இயக்குனர் வினோத்