சமவேளை சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் பேரணி
இடைநிலை ஆசிரியர்கள் சம வேலை சம ஊதியம் வழங்கக்கூடிய தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து 100க்கும் மேற்ப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பேரணியாக வந்து முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர் பின்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திமுகவின் தேர்தல் அறிக்கை 311 இல் கூறியவாறு சமவேளை சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இடைநிலை ஆசிரியர்கள் பேரணியாக வந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர் பின்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்