in

செயின் மற்றும் மோதிரத்தை மாற்றிய ரஜினி…எதற்காக?

செயின் மற்றும் மோதிரத்தை மாற்றிய ரஜினி…எதற்காக?

பிப்ரவரி 26 அன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 43 வது திருமண நாளை மனைவி மற்றும் தனது குடும்பத்துடன் கொண்டாடினார்.

லதா ரஜினிகாந்த் தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை வலைத்தளத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இவர்களது திருமண நாளில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை x தளத்தில் வெளியிட்டு கூறியதாவது என்னுடைய அம்மா அப்பா இருவரும் இணைந்து 43வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள் எப்பொழுதுமே ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்கின்றார்கள்.

இருவரும் 43 வருடங்களுக்கு முன்பு மாற்றிக்கொண்ட செயின் மற்றும் மோதிரத்தை ஒவ்வொரு வருடமும் தங்களது திருமண நாளில் மாற்றிக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.

What do you think?

77 வயதான நடிகர் அடடே மனோகர் மரணம்

எருதுவிடும் விழாவில் 200 க்கும் மேற்பட்ட காளைகள்