இன்றைய முக்கிய செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வுக்கு ரூ.33 லட்சம் வசூலா?
டாஸ்மாக் கடைகளில் ஜில் பீர் எக்ஸ்ட்ரா ரூ.50 கேட்பதாக புகார்
சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்புக்குழு
வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கை கணக்கிட, தேர்தல் கமிஷன் ஒரு இட்லிக்கு, 17 ரூபாய் 50 பைசா, ஒரு டீ, 20 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்திருப்பதற்கு, அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இன்று காலை பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
தொழுகையின் போது குஜராத் பல்கலை.விடுதியில் வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய 5 பேர் கைது
ஜெய்ப்பூர் மின் விநியோக கழகத்திடம் ரூ.1300 கோடி கூடுதல் கட்டணம் கோரிய அதானி நிறுவனத்தின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உருளைக்கிழங்கு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்
கிண்டியில் பெண் தவறவிட்ட 40 சவரன், ரூ.61 ஆயிரத்தை ஒப்படைத்த முதியவர்: கமிஷனர் பாராட்டு
சென்னை கொருக்குப்பேட்டை மர குடோனில் தீவிபத்து
மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல்: சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தீவிரம்
கோவையின் ரயில்வே தேவைகளை பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியதன் பலனாக, கடந்த 2 ஆண்டுகளில் 12 ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டுள்ளன
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள, அரசு பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 32 பள்ளிகள் மூடப்பட உள்ளன.