in

பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல தமிழ் நடிகை


Watch – YouTube Click

பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல தமிழ் நடிகை

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆன சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா இருவரும் அண்மையில் பாஜகவில் இணைந்தனர்.

இவர்களை தொடர்ந்து மற்றும் ஒரு பிரபல நடிகை பாஜகவில் இணைந்துள்ளார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

தற்பொழுது அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் நடிகை ஆர்த்தி கணேஷ் இணைந்துள்ளனர்.

நரேந்திர மோடி அவர்களின் தலைமை பண்பாலும் நல்லாட்சியாலும் ஆளும் ஈர்க்கப்பட்டு பாரதிய ஜனதாவில் இணைந்ததாக ஆர்த்தி கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

பிறந்த நாள் கொண்டாடும் ஜெயா பச்சனின் சொத்து விவரம்

மகாலட்சுமியை விவாகரத்து செய்ய போகிறாரா? ரவீந்தர்