in

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பட்டாசு கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு


Watch – YouTube Click

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பட்டாசு கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நாடு முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் என்பது விதிக்கப்பட்டு வருகிறது குறிப்பாக உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படக்கூடிய பொருட்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதில்
தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 17.04.2024 முதல் 20.04.2024 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

திருமாவளவன் இறுதி கட்ட பரப்புரையை துவக்கினார்

ஈரான் மீது பிரிட்டன் பொருளாதார தடை