கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள விநாயகர் ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ மதுரை வீரன் ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக பாதிரிகுப்பம் பஞ்சாய்த்து தலைவர் சரவணன்
முன்னிலையில் வெகுவிமர்சியாக நடைபெற்றது
ஏராளமாக திரண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் பாதிரிக்கப் பஞ்சாயத்து பகுதியில் ஸ்ரீ விநாயகர் ஆலயமும் அதன் அருகாமையில் ஸ்ரீ மதுரை வீரன் நூதன ஆலய கும்பாபிஷேக விழாவும் நடைபெற்றது கடந்த வெள்ளி அன்று துவங்கிய வேள்வி பூஜைக்கு 6.யாக குண்டலங்கள் அமைக்கப்பட்டு சிவஸ்ரீ நாகராஜ் குருக்கல் தலமையில் 15 சிவாச்சாரியர்கள் முன்னிலையில் 4 கால வேள்வி பூஜைகள் வெள்ளி முதல் ஞாயிறு காலை வரை வார்க்கப்பட்டு பின்னர் விநாயகர் முருகன் மதுரை வீரன் செல்லியம்மன் அஞ்சிநேயர் இவைகளுக்கு பூர்ணாகதி மற்றும் மஹாதீபாரதனை காட்டபட்டு வேள்வி பூர்ணாகதி பூஜையில் பங்கேற்ற அனைவரும் தீப ஜோதியை கண்டு வழங்கினர் பின்னர் புனித கலசங்கள் கொண்டு செல்லபட்டு முதலில் விநாயகர் மற்றும் ஆஞ்சினேயர் திருகோவிலில் புனித கலச நீர் உற்றப்பட்டு
பின்னர் தனியாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ள ஸ்ரீமதுரை வீரன் ஆலயத்தில்.விநாயகர் முருகர் மதுரை வீரன் செல்லியம்மன் இவர்களுக்கு
கோபுர விமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் உற்றப்பட்டது இள்ளிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மீது கோபுரகலச புனிதநீர் அனைவர் மீதும் தெளிக்கப்பட்டது.
பாதிரி குப்பம் பஞ்சாய்த்து தலைவர் திரு.சரவணன் திரு.சக்திவேல் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் ஆகியோர் பங்கேற்று வெகு சிறப்பாக இரு
கோவில்கள் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது