in

நன்கு யோசித்து தான் நான் இதை செய்கிறேன் விமர்சனம் வேண்டாம் — Samantha

நன்கு யோசித்து தான் நான் இதை செய்கிறேன் விமர்சனம் வேண்டாம் — Samantha

நடிகை சமந்தா Myositis என்ற நோயின் போராட்டத்திலிருந்து வெளியாகி தற்பொழுது Podcast என்ற செயலியை தொடங்கி பல விழிப்புணர்வு விஷயங்கள் குறித்து விவாதித்து வருகிறார்.

தற்பொழுது தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை வெளியிட்டுள்ள சமந்தா எனக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல என் பேச்சைக் கேட்கும் ரசிகர்கள் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்.

நிறைய பேர் எனக்கு ஃபேஷன் விஷயங்களில் அதிகம் ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்டு ஆரோக்கிய விஷயங்கள் குறித்தும் பேச வேண்டும் என்று கேட்டனர்.

சிலரிடம் இதன் தாக்கத்தை ஏற்படுத்தினால் நான் சந்தோஷம் அடைவேன் என் மனதுக்கு பிடித்ததை நான் செய்கிறேன் நான் எதை செய்தாலும் அதை ஒன்றுக்கு இரண்டு முறை சரியா தப்பா என்று நான் சரி பார்த்துக் கொள்வேன்.

மனரீதியாக அமைதியாக இல்லாவிட்டால் உடல் ரீதியாக பிட்டாக இருக்க முடியாது எனவே மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நான் எப்போதும் மெண்டல் ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் அதற்கு தேவையான உடற்பயிற்சிகளும் செய்கிறேன். என்னை பாலோ செய்யும் ரசிகர்களும் இதை பாலோ செய்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார்.

What do you think?

இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் பட்டம் வழங்கும் விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது

மேக் up அரையில் நடிகை அடைத்து வைத்து துன்புறுத்தல்