பிளாக்பூல் சவுத் கவுன்சில் இடைத்தேர்தலில் லேபர் கட்சி வெற்றி
பிளாக்பூல் சவுத் கவுன்சில் இடைத்தேர்தலில் லேபர் கட்சி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இங்கு லேபர் கட்சி சார்பில் போட்டிருக்க க்ரிஷ் வெப், கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் டேவிட் ஜோன்சை 26 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த இடைத்தேர்தலில் லேபர் கட்சி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று அதன் தலைவர் ஸ்டாரமர் தெரிவித்தார்.
இதே போல் Redditch, Thurrock, Hartlepool, and Rushmoor in Hampshire ஆகிய கவுன்சில்களிலும் லேபர் கட்சி வெற்றி பெற்றது.
ஓல்ட் ஹாம் கவுன்சிலில் மட்டும் லேபர் கட்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.