in

ரசிகர் ஒருவரை கோபமாக திட்டிய காஜோல்

ரசிகர் ஒருவரை கோபமாக திட்டிய காஜோல்

 

பிரபல இந்தி நடிகை காஜோல் தமிழில் மின்சார கண்ணா மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர்.

நேற்று ஹோட்டலுக்கு சென்ற காஜோல் அங்கு வேலை பார்த்த ரசிகர் ஒருவரை கோபமாக திட்டி இருக்கிறார்.

இந்த சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக காரணம் …தனது தோழியுடன் மும்பை ஜூஸ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருக்கிறார்.

அங்கு காஜோலின் ரசிகர் ஒருவர் waiter…ஆக வேலை பார்க்க காஜோலை பார்த்த மகிழ்ச்சியில் அவருக்கு பில் கொடுக்கும் போது நான் உங்கள் தீவிர ரசிகர் என உணர்ச்சிவசபட்டு பேச ஆரம்பித்தார்.

உடனே கோபமான காஜோல் உன் நாடகத்தை நிறுத்து என்று ஆவேசமாக கத்திருக்கிறார். அத்துடன் அந்த ஹோட்டல் ஊழியரை பற்றி ஹோட்டல் மேலாளறிடமும் புகார் செய்திருக்கிறார்.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வலைப்பக்கத்தில் பகிர்ந்த ஒருவர் இப்படியா கொடூரமாக நடந்து கொள்வீர்கள் உங்கள் உண்மை சுயரூபம் தற்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

மேடையில் மட்டும் தான் அன்பாக பேசுவது போல் நடிக்கிறீர்கள் என்று காஜோலை திட்டி தீர்த்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

What do you think?

Siva கார்த்திகேயன் மற்றும் யாஷ் நடிக்கும் ரஜினிகாந்த பயோபிக்..

லண்டன் மேயர் தேர்தலில் வெல்ல போவது யார்?