கவினு…க்கும் சந்தானத்துக்கு சண்டை மூட்டி விட்ட தயாரிப்பாளர்
கவின் நடித்த ஸ்டார் மற்றும் சந்தானம் நடிப்பில் “இங்க நான் தான் கிங்” என்ற இரு படமும் ஒரே நாளில் ரிலீசுக்கு தயாராக இருக்க நான் .
மே பத்தாம் தேதி ரிலீஸ் ..ஆக உள்ள ஸ்டார் திரைபடத்தின் சுரேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் திரையரங்கு உரிமையை வாங்கி இருக்கிறது. ஆனால் அதே தேதியில் அந்த திரையரங்கில் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங் என்ற படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கிய அன்பு செழியன் மதுரையில் உள்ள மற்ற தியேட்டர்களை வாங்க திட்டமிட்டுள்ளார்.
இதனால் கவின் படத்திற்கு சிக்கல் ஏற்படும்…இன்னு நினைத்து சந்தானம் படத்தை ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்யும்படி கேட்க தயாரிப்பு நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
இதனால் இரண்டு படங்களும் பத்தாம் தேதி மோதுகிறது. ஏன்னென்றால் முதல் முறையாக கவின் படத்தை எட்டு கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.
இரண்டு படங்களின் Teaser ..களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்று படம் வெளியான பிறகு தான் தெரியும்.
திரையரங்கு உரிமையாளர்கள் போடும் சண்டையில் ஸ்டார் மின்னுதா...கிங்..கு முடி சூடுதா.….இன்னு பார்போம்.