புடவையில் வந்து அசத்திய நடிகை ஆலியா பட்
2024ஆம் ஆண்டின் Met Gala நிகழ்ச்சியில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு அசத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மெட்ரோபாலிடன் மியூசியம் ஆப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூஷன் என்ற நிறுவனத்திற்கு நிதி சேகரிப்பதற்காக நியூயார்க் நகரில் நடத்தப்படும்.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து பல பிரபலங்கள் விதவிதமான காஸ்ட்யூமில் கலந்து கொண்டு அசத்தினர்.
ஒருவர் அணிந்து வந்த ஆடை மட்டும் அனைவரையும் கவர்ந்தது.
நடிகை ஆலியா பட் இந்நிகழ்ச்சிக்கு புடவையில் வந்து அசத்தினார். தன் புடவை குறித்து பெருமையாக அவர் பகிர்ந்து கொண்ட தாவது.
இந்த புடவையை 79 நாட்கள் 163 கலைஞர்கள் ஒன்றாக இணைந்து வடிவமைத்தனர் என்று கூறி வாய்யடைக்க வைத்தார்.