கரீனா கபூர் மேல் அதிரடி நடவடிக்கை எடுத்த நிதி மன்றம்
இந்தி சினிமாவின் முன்னணி கதாநாயகியான கரீனா கபூர். இவர் 2021 ஆம்ஆண்டு ‘கரீனா கபூர் கானின் பிரெக்னன்சி பைபிள் தி அல்டிமேட் மேனுவல் பார் மாம்ஸ்-டு-பி’ என்ற தலைப்பில், புத்தகத்தை வெளியிட்டார் தாய்மார்களுக்கான புத்தகம் இது.
இந்த தலைப்புக்கு கிறிஸ்துவ மதத்தில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது வக்கீல் கிறிஸ்டோபர் என்பவர் கரீனா கபூர் வெளியிட்ட இந்த புத்தகம் கிறிஸ்துவ மதங்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று மத்திய பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தன்னை கரீனா பிரபலப்படுத்திக் கொள்ள பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் என்றும் இதற்காக கரீனா கபூர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நிதிபதி கரீனா வுக்கு நோட்டீஸ் அனுப்பியது இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் ஜூலை 1ஆம் நடை பெற உள்ளது.