in

வெளி வருவதிற்கு முன்பே போட்ட budget… அள்ளிய புஷ்பா 2

வெளி வருவதிற்கு முன்பே போட்ட budget… அள்ளிய புஷ்பா 2

புஷ்பா பார்ட் 1 படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எதிரி கொண்டிருக்கும் நிலையில் படத்தின் pre .. business...சும் சும்மா அள்ளுது.

சமீபத்தில் வெளியான படத்தின் இரண்டு பாடல்களும் மக்களிடையே நல்ல ரீச் கொடுத்ததால் பிசினஸும் செம சூடு பிடித்திருக்கிறதாம்.

440 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஓடிடி உரிமை மட்டும் 250 கோடிக்கும் சாட்டிலைட் உரிமை 150 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாம்…

படம் வெளி வருவதற்கு முன்பே போட்ட பட்ஜெட் எடுத்த புஷ்பா 2 வெளிவந்த பிறகு அல்லு …தயாரிபாளருக்கு அள்ளி கொடுபார் என்பதில் டவுட்டு இல்லை.

What do you think?

விஸ்வரூபம் எடுக்கும் நடிகை அஞ்சலி பிரச்சனை

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது