in

காஸா போர் முடிவுக்குக் வருமா


Watch – YouTube Click

காஸா போர் முடிவுக்குக் வருமா???

காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலின் யோசனையை ஏற்குமாறு ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
ஆறு வார போர்நிறுத்தத்துடன் தொடங்க இருக்கிறது இந்த மூன்று பகுதிகள் கொண்ட முன்மொழிவு..

முதற்கட்டமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காஸாவில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இருந்து வெளியேறும்.வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “முழுமையான போர்நிறுத்தம்’, மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியேறுவது மற்றும் பிணைக் கைதிகளுக்கு மாற்றாக பாலத்தீன கைதிகளை விடுவித்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக இருக்கும்,” என்று கூறினார்.

போர் நிறுத்தத்தின்போது ஒவ்வொரு நாளும் 600 டிரக்குகள், உதவிப் பொருட்களுடன் காஸாவிற்கு அனுப்பப்படும்”

இரண்டாவது கட்டத்தில் எஞ்சியிருக்கும் அனைத்து பிணைக் கைதிகளையும் திருப்பி அனுப்ப முன்மொழியப்பட்டுள்ளது. இதில் ஆண் வீரர்களும் அடங்குவார்கள். இதற்குப் பிறகு இந்தப் போர்நிறுத்தம் ‘பகைமையின் நிரந்தர முடிவாக’ மாறும்,” என்றார் பைடன்.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது மத்திய இணை அமைச்சர் எம் முருகன்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சாமி தரிசனம்