in

சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சாமி தரிசனம்


Watch – YouTube Click

சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சாமி தரிசனம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தரத்தில் இறங்கி சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு வருகை புரிந்தனர்

நடராஜர் கோயில் தீச்சதர்கள் கும்பம் மரியாதையுடன் நடராஜர் ஆலயத்தில் தரிசனம் செய்வதற்கு வழிவகை செய்தனர் பின்பு நடராஜர் ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு நடராஜர் ஆலய செகரட்டரி வெங்கடேசன் தீட்சதர் பிரசாதங்களை வழங்கினார்கள் பின்பு கோவிலை சுற்றி பார்த்துவிட்டு தனது குடும்பத்தாருடன் புறப்பட்டு சென்றார் சிதம்பரம் ஏ எஸ் பி ரகுபதி தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது


Watch – YouTube Click

What do you think?

காஸா போர் முடிவுக்குக் வருமா

கட்சியின் எந்த முடிவாக இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவிப்பார் – புஸ்ஸி ஆனந்த்