in

நடிகை ரவீணா டாண்டன் … னை சரமாரியாக தாக்கிய கும்பல்

நடிகை ரவீணா டாண்டன் … னை சரமாரியாக தாக்கிய கும்பல்

 

நடிகை ரவீணா டாண்டன் மும்பையில் உள்ள பாந்த்ரா கார்டன் பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது டிரைவர் நேற்று இரவு காரை ரிவர்ஸ் எடுக்கும் பொழுது பின்னால் இருந்தவர்களை இடித்ததாக ஒரு கும்பல் தகராரில் ஈடுபட.

கூச்சல் கேட்ட ரவீணா போதையில் தள்ளாடியபடி வெளியே வந்து அவர்களை சமாதானப்படுத்த முயலும் போது அவர்கள் ரவீனாவை கீழே தள்ளியதாகவும் தன்னை யாரும் தயவு செய்து அடிக்க வேண்டாம் என்று கத்துவது போலவும் அருகில் இருந்த இளைஞசர் ஒரு தனது மொபைல்…லில் வீடியோ எடுக்கும் போது அவரது மொபைல்…லை ரவீணா தட்டி விட்டுவது போல் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது .

இது குறித்து போலீசார் டிரைவரிடம் விசாரித்த போது அவரது தாயாரை தான் அந்த கும்பல் தாக்கியதாகவும்

மேலும் ரவீணா…வின் கார் யார் மீதும் மோதாமல் சென்றது போல மற்றொரு வீடியோவில் வெளியாகி குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. எந்த வீடியோ உண்மை என்று புரியாமல் போலீஸ் குழம்பியுள்ளனர்.

What do you think?

முதல்வர் மு.கருணாநிதி 101 வது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள்

அதிமுக ஜெயக்குமாருக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி