in

இரண்டாம் திருமணம் செய்த பிக் பாஸ் அபிஷேக் ராஜா

இரண்டாம் திருமணம் செய்த பிக் பாஸ் அபிஷேக் ராஜா

இரண்டாம் திருமணம் செய்த பிக் பாஸ் அபிஷேக் ராஜா
பிக் பாஸ் 5 ..வில் என்ட்ரி ஆன அபிஷேக்..கின் திமிரு தனமான பேச்சு , அடாவடித்தனம், என்று மக்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த வேகத்திலேயே வெளியேறியவர் wild கார்டு என்ட்ரி…யில் மீண்டும் பிக்க் பாஸ் வீட்டினுள் நுழைந்தவர் .

Fully flimmy என்ற Youtube சேனலில் விமர்சகரான அபிஷேக் ராஜா அதன் பிறகு சொந்தமாக ஓபன் பண்ணா என்னும் Youtube சேனலை தொடங்கிய சினிமா பிரபலங்கள் ஆன கமல். ஏ ஆர் ரகுமான் என்று எராளமான celebrities…சை நேரில் சந்தித்து பேட்டி எடுத்தார். அபிஷேக் தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்த பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக பிக் பாஸ் வீட்டிலிருந்த இப்போது கூறினார். அண்மையில் தனது காதலி என்று ஒருவரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டவர் தற்போது திருமணம் கோலத்தில் இருப்பது போல ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் சுத்திக்கிட்டு இருக்கு இது சம்மந்தமாக விரைவில் மேட்டர்… ரை open செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

What do you think?

இன்றைய வானிலை அறிக்கை 20.06.2024

இமயமலையில் இருக்கும் ரஜினி கொடுத்த கூலி படத்தின் update