in

திருசெல்வத்திற்கு வந்த குடைச்சல் எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்ட எண்டு கார்டு

திருசெல்வத்திற்கு வந்த குடைச்சல் எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்ட எண்டு கார்டு

 

Sun Tv …யில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில்TRP rating…கில் முன்னிலையில் இருந்தது மாரிமுத்து மறைவுக்கு பிறகு சீரியல் படுத்து விட்டது.

சீரியல் போக்கு மாறிவிட்டதால் பல நெகடிவ் Comments இந்த சீரியல்…ளுக்கு எதிராக வந்தது, சீரியல்…லை முடித்து விடும் படி ரசிகர்கள் கோரிக்கை வைக்க சன் Production..னும் திருசெல்வதிடம் Script டில்…Corrections செய்யும் படி சொல்ல ..தன்னோட ஸ்டைல்..தான் சீரியல் எடுப்பேன்..இன்னு திரு அடம்பிடிக்க …TRP rating..இங்கில் சீரியல் பின்னுக்கு போக, சன் மேலும் Pressure கொடுக்க….சேனல் தரப்பு தன்னை சுதந்திரமாக செயல் பட விட வில்லை என்று திருசெல்வம் சீரியலை முடிக்க முடிவு செய்துவிட்டாராம்.

அடுத்த சீரியலை யாவது ரசிக்கும் பட எடுங்க…

What do you think?

தனக்கு வாக்களித்தவர்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் நன்றி தெரிவித்துள்ளார்

மின்னிணைப்பு தராத மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்