in

அரிய வகை நோயாளால் பாதித்த அடா சர்மா

அரிய வகை நோயாளால் பாதித்த அடா சர்மா

 

கேரளா ஸ்டோரி என்ற படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த நடிகை அந்தப் படத்தில் நடித்தற்காக அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் கூறியிருந்தார்.

தமிழில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் டு போன்ற படங்களில் நடித்தவர் அடா சர்மா.

சமந்தாவுக்கு மயோ சிட்டிஸ் நோய் வந்த பிறகு ஒரு சில நடிகர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை பகிரங்கமாக கூறியுள்ளனர். அடாசர்மாவும் அரியவகை நோய் தாக்கி இருப்பதாக கூறியுள்ளார்.

இவருக்கு எண்டோ மெட்ரியோசீஸ்’ என்ற நோய்யால் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதால் இதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.

இதற்கு காரணம் கேரளா ஸ்டோரி படத்தில் நடிக்கும் பொழுது ஒல்லியாக இருந்ததாகவும் இன்னொரு படத்திற்காக வெயிட் போட ஒரு நாளைக்கு ஒரு டஜன் வாழைப்பழங்கள், தூங்குவதற்கு முன் நிறை லட்டு சாப்பிட்டு இருக்கிறார்.

அதனால் உடல் தோற்றம் மாறி இந்த அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டிருகிரதாம் .இதனால் இடுப்புக்கீழ் மிகுந்த வலியால் துடிப்பதாக கூறியுள்ளார்.

What do you think?

கூலி ஷூட்டிங் ஆரம்பிக்காதது ஏன்?

இயக்குனரின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய தனுசு ராசி நேயர்களே பட நடிகை