in

GOAT படத்தில் மகன் ரோல்..லில் இவர் தான் நடிச்சிருக்காராம்


Watch – YouTube Click

GOAT படத்தில் மகன் ரோல்..லில் இவர் தான் நடிச்சிருக்காராம்

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் GOAT திரைப்படத்தில் புதிதாக ஒரு நபர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எத்தன பேர தான் நடிக்க வைப்பீங்க அப்படின்னு லிஸ்ட் அனுமார் வால் போல நிண்டுகிட்டே போகுதே வாரிசு படத்துல நடிச்ச நடிகர்கள் நெலமை போல ஆகாது ..எல்லோருக்கும் வஞ்சனை வைக்காமல் ஒரு சீன்..லையாவது காட்டிடுவேன் சொல்லிருகிராராம் தற்போதைய தகவல் என்னனா….

விஜய்யின் மகன் சஞ்சய் கோட் படத்தில் நடித்துள்ளாராம் அதாவது விஜய் இரண்டு கெட்டப்பில் வருகிறார். இளமையாகவும், வயதான தோற்றதிலும் நடிக்கிறார். அப்பா, மகன்...ன்னு தனித்தனி Character…ரா ஷூட் செய்யும்போது சிரமம் இல்லையாம்.

விஜய் இரு Getup…களில் வரும் காட்சிளை ஷூட் செய்ய கஷ்ட்டபட்டதால் சஞ்சய் ..யை நடிக்க வைக்கலாமா என்று வெங்கட் பிரபு விஜய்யிடம் கேட்க அவரிடம் இது பற்றி பேசுங்கள் என்று விஜய் கூறிவிட்டாராம்.

இந்தப் பெயர் நம்ம லிட்டில் இல்லையே என்று விஜய் ரசிகர்கள் துள்ளி குதிக்க …ஆனால் திரையில் வரும் போது விஜய் தான் வருவாராம் சஞ்சய் வரமாட்டார். எப்படி..இன்னா எந்திரன் படத்தில் மனோஜ் ரஜினிக்கு டூப் போட்டது போல் இந்த படத்திலும் விஜய்க்கு ஜெய்சன் டுப் போட்டு உள்ளாராம்.

பைக்கில் அப்பா மகன் வருவது போல் இருக்கும் அந்த காட்சியில் விஜய்க்கு பின்னால் பைக்கில்  உட்கார்ந்து வருபவர் ஜெய்சன்..னாம். விஜய்யும் தன் மகனுடன் இணைந்து நடிக்கும் பொழுது COMFORT …டாக கூறியுள்ளார். கோட் படத்தின் TREDING Update இப்போ இதுதாங்க..


Watch – YouTube Click

What do you think?

என்ன.. அமலாபால் குழந்தைக்கு இப்படி பெயர் வெச்சிருக்கார்

தடகள போட்டியில் தங்கம் வென்றவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு