in

பிடிச்சா நிச்சயம் காதலிப்பேன்


Watch – YouTube Click

பிடிச்சா நிச்சயம் காதலிப்பேன்

 

ஜெயம் படத்தின் முலம் தமிழில் அறிமுகம் ஆன சதா.

ஒரு சில படங்களில் தலை காட்டியவர், தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் சாதாவுக்கு 40 வயது..ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என ரசிகர்கள் அடிக்கடி கேள்வி கேட்பது உண்டு அதற்கு தற்பொழுது பதில் அளித்துள்ளார்.

நான் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றேன் திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்க நேரிடும் இதுவரை எனது இதயத்திற்கு நெருக்கமாக யாரும் வரவில்லை எனக்கு பிடித்த வகையில் யாரேனும் வரும் போது நிச்சயம் திருமணத்தைப் பற்றி நான் யோசிப்பேன்.

பெற்றோர் பார்பவரை நான் திருமணம் செய்ய விரும்பவில்லை நிச்சயம் காதல் திருமணம் செய்து கொள்வேன் கணவரோடு வாழ்வது கஷ்டம் என்று தோன்றினால் விவாகரத்து செய்து கொள்வதில் தவறில்லை. பிடிக்காமல் கஷ்டப்பட்டு எந்த ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ தேவை இல்லை என்று கூறி இருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

வலைய வாசியை குதறி எடுத்த நடிகை

சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகையை கடலோர பாதுகாப்பு போலீசார் தொடங்கினர்