சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் மறைவு
நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் இன்று மறைவு.
பெற்றோர்களை எதிர்த்து 2007 ஆம் ஆண்டு சிரிஷும் – ஸ்ரீஜாவும் திருமணம் செய்து கொண்டார் ..
சிரிஷ் பரத்வாஜ் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்த – ஸ்ரீஜா திருமணம் செய்த வேகதிலேயே 2012ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
அதன் பிறகு கல்யாண் தேவ் ..வை இரண்டாம் திருமணம் செய்தார் ஸ்ரீஜா. சிரிஷ் மற்றும் ஸ்ரீஜாவிற்கு பிறந்த மகள் தற்போது ஸ்ரீஜாடம் இருக்கிறார்.
சிரிஷ்..உம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் சிரிஷ் பரத்வாஜ் நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிர் இழந்தார்.