in

ஆனந்தி யார் காதலை ஏற்கபோகிறார்…அன்புவா? மகேஷ் இன்றைய ப்ரோமோவில்


Watch – YouTube Click

ஆனந்தி யார் காதலை ஏற்கபோகிறார்…அன்புவா? மகேஷ் இன்றைய ப்ரோமோவில்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்னே சீரியல் தற்போது ரசிகர்களின் விருப்பப்படியே அடுத்தடுத்த காட்சிகலில் தூள் கிளப்புகிறது.

நந்தாவை அழகன்..ன்னு நம்பி ஆனந்தி கல்யாணம் செய்ய போக தாலி கட்டும் நேரத்தில் அன்பு வந்து நந்தா போலி இவன் இல்லை அழகன் ..ன்னு சொல்லி திருமணத்தை நிறுத்தியத்தில் இருந்து அன்பு மேல் ஆனந்திக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படுகிறது.

அதன் பிறகு ஊரிலிருந்து வந்த ஆனந்தி குடும்பத்தினருடன் ஷாப்பிங் சென்று தன் குடும்பத்திற்காக அன்பு பார்த்து பார்த்து செய்யும் உதவிகளை நினைத்து free..ஆக ஆனந்தியின் heart…க்குள் அன்பு நுழைந்துவிடுகிறார்.

இன்று வெளியான ப்ரோமோவில் ஆனந்திக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறார் அன்பு. அவர் போனை வைத்த உடனே மகேஷ் போன் செய்து ஆனந்திக்கு ஹாப்பி பர்த்டே ஆனந்தி என்று கூற நீங்க... தே …இரண்டாவதா எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றீங்க …இன்னு ஆனந்தி சொல்ல அப்போ ஃபர்ஸ்ட் யார் சொன்னா என்று கோபமாக மகேஷ் கேட்கிறார்.

மீண்டும் தர்ம சங்கடமான நிலையில் தத்தளிக்கிறார் ஆனந்தி. தனக்காக பார்த்துபார்த்து உதவி செய்யும் அன்புவின் காதலை ஏற்பாரா? தன்னை உயிருக்கு உயிராக காதலிக்கும் மகேஷ்…இன் காதலை ஏற்பாரா? அல்லது மகேஷின் …இன் நட்புகாக அன்பு ஆனந்தி மேல் இருக்கும்’ காதலை தியாகம் செய்வாரா?

ஆனந்தி அழகனை கண்முடி தனமாக காதலிப்பதால் மகேஷ் தன் காதலை மனதுக்குள்ளேயே பூட்டி வைக்க போகிறாரா அடுத்தடுத்து அவரும் எபிசோடில் இதற்கான பதில் வரபோகிறது.


Watch – YouTube Click

What do you think?

சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் மறைவு

சென்னையில் மீண்டும் ஒரு இசை கச்சேரி