in

இரண்டாவதாக பிறந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி அசோக்


Watch – YouTube Click

இரண்டாவதாக பிறந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி அசோக்

தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தின் மூலம் வெள்ளிதிரையில் அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

தன் வெள்ளித்திரை கனவுகள் பலிக்காமல் போக சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்..

இவர் நடித்த முதல் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லமடி நீ அதன் பிறகு பல சேனல்களில் இதுவரை நிறைய சீரியல்கள் நடித்துள்ளார்.

ஒரு சில படங்களில் குணசித்திர நடிகையாகவும் நடித்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி அசோக், அசோக் சிண்டலா என்பவரை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு சித்தாரா என்கிற ஐந்து வயது மகள் இருக்க . இரண்டாவது ஸ்ரீதேவி ..க்கும் கடந்த மாதம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது குழந்தையை கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு.

குழந்தையின் வரவால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறி தன் குட்டீஸ் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் .. குழந்தைக்கு சிருஷ்டி என பெயர் வைத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் ஒத்திகை

அனிதா விஜயகுமார் வீட்டில்.. திரும்பவும் கல்யாணமா? வைரலாகும் புகைப்படங்கள்