என்ன எதிர்க ஆல் இல்லைடா நடிகர் மோகன்லால்?
மலையாள நடிகர் சங்க தேர்தலுக்கான அமைப்பு வருகின்ற 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு மோகன்லால் மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் நேற்றுடன் முடிந்த நிலையில் அவரை எதிர்த்து எந்த நடிகரும் போட்டியிடாததால், போட்டி இன்றி மோகன்லால் நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கனவே இரண்டு முறை தலைவராக இருந்தவர் மூன்றாவது முறையாகவும் நடிகர் சங்க தலைவராகிறார்.
பொருளாளர் பதவிக்கு நடிகர் உன்னை முகுந்தன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் .
துணை தலைவர் மற்றும் துணை பொதுச் செயலாளர் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவே யார் ஜெயிக்கப் போவது என்று பரபரப்புடன் மலையாள திரை உலகம் இருக்கிறது.