in

ரூ.60 லட்ச வீட்டை பரிசாக பெற்ற ஜான் ஜெரோம்


Watch – YouTube Click

ரூ.60 லட்ச வீட்டை பரிசாக பெற்ற ஜான் ஜெரோம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 10 கிராண்ட் ஃபினாலே நேற்று (23-ம் தேதி) நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.

பல பிரபலங்கள் முன்நிலையில் இறுதியாக தேர்வான 5 போட்டியாளர்கள் பாடினர். முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.60 லட்சம்மதிப்புள்ள வீடும், 2-ம் பரிசாக ரூ.10 மும் வழங்கபட்டது.

விண்ணராக இவர்தான் டைட்டில் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த அதே ஜான் ஜெரோம், டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாம் இடத்தை ஜீவிதாவும் மூன்றாம் இடத்தை வைஷ்ணவி வியும் பிடித்தார்.


Watch – YouTube Click

What do you think?

இரண்டு வாரங்களாக கோடம்பாக்கத்தையே கதி கலக்கி வரும் ஒரு நியூஸ்

லண்டன்…னில் கோலாகலமாக நடைபெற்ற விஜய் மல்லையாவின் மகன் திருமணம்