எனக்கு லவ் மூட் ஸ்டார்ட் ….ஆகிடுச்சி…. நிவேதா தாமஸ் ஹார்ட் போஸ்ட்
குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றியவர் நிவேதா தாமஸ்.
நடிகை நிவேதா படங்களில் மட்டுமல்ல சில தமிழ் சீரியல்களும் நடித்திருக்கிறார் குறிப்பாக மை டியர் பூதம், அரசி போன்ற சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
குருவி மற்றும் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர், தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து தமிழ் ரசிகர்களின் Favourite நாயகியாக மாறினார்.
ஜெய் நடிப்பில் வெளிவந்த சரஸ்வதி சபதம் என்ற படத்தின் முலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.
இவர் தமிழ் மட்டும் அன்றி மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் பிஸி….யான நடிகையாக இருக்கும் இவர் வலைத்தளத்தில் It’s been a while….. but. Finally!” என குறிப்பிட்டு ஹாட் … போட்டு போஸ்ட் போட உங்களுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடுச்சா... யார் உங்கள் லவர்….என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.