in

விஜய் கட்சிக்கு TVK… ன்னு பெயர் வெச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு அர்த்தமா

விஜய் கட்சிக்கு TVK… ன்னு பெயர் வெச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு அர்த்தமா

 

விஜய் அரசியலுக்கு வந்தாலும் வந்தார் அவர் இமேஜை…யை காலி செய்ய ஒவ்வொருத்தரும் பழைய விஷயங்களை தோண்டி பூதகரமாக்குகின்றனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தால் விஜய்யின் 50 வது பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் ரசிகர்கள் சிலர் விஜய்யின் பிறந்தநாளை அதகலப்படுத்தி விட்டனர். நாங்களும் Wishes அனுப்புறோம்…இன்னு இரண்டு போட்ட ட்வீட் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பிரளையத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே விஜய் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுக்கு காரணம் இந்த இரு நடிகைகள் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் இவர்கள் விஜய்க்கு பிறந்த நாள் ட்ரீட் போட …..கொளுத்தி போடுவங்களுக்கு அல்வா கிடைச்ச மாதிரி ஆயிடுச்சு.

விஜய்யுடன் நெருக்கமாக ஒரே கலரில் உடை அணிந்த ஒரு போட்டோவை கீர்த்தி சுரேஷ் வெளியிட, நானும் ஒன்னை இறக்கிறேன் பாரு..இன்னு திரிஷாவும் விஜய்யும் ஒன்றாக அவுட்…ங்கி போன போட்டோவை வெளியிட ரசிகர்களோ இப்ப தான் புரியுது விஜய் ஏன் TVK..இன்னு கட்சிக்கு பெயர் வெச்சிஇருகாரு…ன்னு புது Definition கொடுத்து இருக்கின்றன.

அதாவது T for திரிஷா V for விஜய் K for Keerthi சுரேஷ் என்று அர்த்தம் கண்டுபிடித்து புகைச்சலை ஏற்படுத்துகின்றனர்.

விஜய் ரசிகர்களோ இதெல்லாம் ஆளும்கட்சி செய்த சதி, விஜய்யின் பெயரை கெடுப்பதற்காக ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர் என்று கூறுகின்றனர்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமா ..யாரு கழுவி உதினாலும் கண்டுக கூடாது ....என்று நினைச்சாளும் விஜய்யை கூறு போட வேற யாரும் தேவையில்லை த்ரிஷாவும் கீர்த்தி சுரேஷ் போதும் என்று ரசிகர்கள் போஸ்ட் போடுகின்றனர்.

What do you think?

தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (27.06.2024)

மயிலாடுதுறையின் அடையாளச் சின்னமான பாரம்பரிய மணிக்கண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்