in

மருத்துவமனையில் அடாவடித்தனம்.. விசாரணையில் பகத் பாசில்


Watch – YouTube Click

மருத்துவமனையில் அடாவடித்தனம்.. விசாரணையில் பகத் பாசில்

 

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில் திற்போது Painkeli என்ற படத்தை தயாரித்து கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் எர்ணாகுளத்தில் உள்ள அங்கமாளி என்ற கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்டது.

இரவு முழுவதும் படப்பிடிப்பு அந்த மருத்துவமனையில் நடைபெற்றதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

எமர்ஜென்சி வார்டுலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியதால் உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் பொழுது மற்றொருபுரத்தில் படப்பிடிப்பு நடத்தினால் நோயாளிகளின் நிலை என்ன வாகும் என்று கவலைப்படவில்லை என்று அங்குள்ள நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் எமர்ஜென்சி வார்டுகுள் வந்த Patient….டையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்து சூட்டிங் நடத்து கின்றனர் என்று பல நோயாளிகள் புகார் அளித்ததன் பேரில் கேரள மனித உரிமை ஆணையம் நடிகர் பகத்பாசில்….க்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் Shoot நடத்த அனுமதி வழங்கியவர்கள் யார்?  7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கோரியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

இடைவிடாது கராத்தே செய்தும் சிலம்பம் சுற்றியும் மாணவர்கள் சாதனை

மேக்கப் ஆர்டிஸ்ட்…டை கேரவனில் ..லிருந்து வெளியே தள்ளிய அமலா பால்