in

போயஸ் கார்டனில் புது வீடு கட்டிய நயன்


Watch – YouTube Click

போயஸ் கார்டனில் புது வீடு கட்டிய நயன்

 

தமிழில் நம்பர் ஒன் நாயகியாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தார்கள்.

            

இந்நிலையில் அண்மையில் போயஸ் கார்டனில் இடம் வாங்கி வீடு கட்டி வருவதாக தகவல் வெளியானது.

அப்பார்ட்மெண்டில் தனது குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பும் வசதியும் இல்லாததால் தன் குழந்தைகளாக அப்பார்ட்மெண்டில் உள்ளவர்களுடன் பல முறை பிரச்சனை ஏற்பட்டதால் ஒரு வழியாக புதிதாக கட்டப்பட்ட வீட்டில் குடியேறி உள்ளார்.

           

புது வீட்டில் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா.


Watch – YouTube Click

What do you think?

எங்களுக்குள் போட்டி இருக்கிறது உண்மைதான் …கமல்

சோனாக்ஷி சின்ஹாவின் காலணியை தூக்கிய நடிகர் ஜாகீர்