in ,

காட்டுப்புத்தூர் அருள்மிகு பிடாரி ஸ்ரீ மதுர காளி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

காட்டுப்புத்தூர் அருள்மிகு பிடாரி ஸ்ரீ மதுர காளி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூரில் உள்ள மிக பழமை வாய்ந்த பல நூற்றாண்டு அருள்மிகு ஸ்ரீ பிடாரி ஸ்ரீ மதுரை காளி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது..

முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் பூர்ணாகதியுடன் நிறைவுற்று சிவாச்சாரியார்கள் புனித கலசத்தை தலையில் சுமந்தவாறு திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் மேல் அமைக்கப்பட்டுள்ளமூன்று விமான கலசத்தில் சிறப்பு பூஜைகள் செய்த பின் மகா கும்பாபிஷேக பெருவிழாவை மிக விம புனித நீர் ஊற்றப்பட்டு நடைபெற்ற பிறகுமகாதீபம் காண்பிக்கப்பட்டது .

பின்னர் மூலவர் அருள்மிகு பிடாரி ஸ்ரீ மதுர காளி அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டன இதில் திருச்சி மாவட்டம் கரூர் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் உள்ளஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்

What do you think?

செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில்,உற்சவ திருமூர்த்திக்கு திருக்கல்யாண வைபவ விழா

நாமக்கல் மணப்பள்ளி ஸ்ரீ தங்கமுனியப்பசுவாமி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா