in

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரின் முதல் வெளிநாட்டு பயணம்

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரின் முதல் வெளிநாட்டு பயணம்

 

இங்கிலாந்து பிரதமராக ஸ்டார்மரின் முதல் வெளிநாட்டுப் பயணம் பற்றிய சில முக்கிய விவரங்களை பார்கலாம்- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த வாரம் வாஷிங்டனுக்கு செல்கிறார்.

– அவர் அமெரிக்க தலைநகரில் நேட்டோவின் 75வது ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

– ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் போராட்டத்திற்கு பிரிட்டனின் ஆதரவை ஸ்டார்மர் மீண்டும் உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

– மேற்கத்திய இராணுவக் கூட்டணிக்கு பிரிட்டனின் ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– அடுத்த வாரம் ஐரோப்பிய தலைவர்கள் மாநாட்டை இங்கிலாந்தில் நடத்தவுள்ளார்.

What do you think?

இன்றைய UK தலைப்புச் செய்திகள்

இங்கிலாந்து தேர்தல் தோல்விக்காக ரிஷி சுனக் முன்னாள் எம்.பி.க்களிடம் மன்னிப்பு கோரினார்