in

ஆஷ்லின் குளோஸில் …உள்ள மூன்று பெண்களை கொன்ற கைல் கிளிஃபோர்ட் ..தீவிர தேடல்

ஆஷ்லின் குளோஸில் … உள்ள மூன்று பெண்களை கொன்ற கைல் கிளிஃபோர்ட் ..தீவிர தேடல்

ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் புஷே, ஆஷ்லின் குளோஸில் உள்ள ஒரு மூன்று பெண்கள் பலத்த காயங்களுடன் காணப்பட்டனர்.

செவ்வாய் கிழமை 19:00 BST க்கு சற்று முன் ஆஷ்லின் க்ளோஸ், புஷே, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் என்ற இடத்திற்கு போலீஸ் தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்ற போது சிறிது நேரத்திலேயே பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

– கொலைகள் தொடர்பாக என்ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கைல் கிளிஃபோர்ட் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

– கிளிஃபோர்ட் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் மற்றும் வடக்கு லண்டன் பகுதிகளில் இருப்பதாகவும், இன்னும் ஆயுதம் வைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

அவர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தவர்கள் உடனடியாகத், காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

What do you think?

வயதானவரை கல்யாணம் செய்வதில் தவறென்ன …நீலிமா ராணி

ரோபோ துணையுடன் படிக்கும் புற்றுநோயால் பாதித்த லண்டன் மாணவன்