in

இந்தியன் 2 சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

இந்தியன் 2 சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

 

ஷங்கரின் பிரம்மாண்டமாக இயக்கத்தில் லைக்கா ப்ரோடக்ஷனில் கமலஹாசன் நடித்துள்ள இந்தியன்2 படம் என்று உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 படத்தில் கமலஹாசன் உடன் சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங் பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, பாபி சிம்மா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் லைக்கா கோரிக்கை வைக்க தமிழக அரசும் சிறப்பு காட்சியினை திரையிட அனுமதி வழங்கிய .

அதாவது இந்தியன் 2 படம் இன்று ஒரு நாள் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிடப்படும் முதல் காட்சி பன்னிரண்டாம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் 13ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை தொடர்ந்து திரையிடலாம் என்று அரசு அனுமதித்துள்ளது.

ஆனால் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையுறு இல்லாமல் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

What do you think?

பிபிசி வர்ணனையாளரின் மனைவி மற்றும் 2 மகள்கள் கொல்லப்பட்டனர்

அப்பா பெரிய நடிகராக இருந்தாலும் …நான் கஷ்டப்பட்டு சொந்த காலில் தான் நிற்கிறேன்….கமல் மகள் அக்க்ஷரா