in

மகன் இல்லாமல் நிச்சயதார்த்தம் நடத்திய நடிகர் நெப்போலியன்


Watch – YouTube Click

மகன் இல்லாமல் நிச்சயதார்த்தம் நடத்திய நடிகர் நெப்போலியன்

நெப்போலியன் மகன் தனுஷிற்கு தற்பொழுது நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனுஷ் இல்லாமல் நடந்த Engagement பற்றிய வீடியோ தற்போது வளைத்தளத்தில் Viral ஆகி வருகிறது .

நடிகர் நெப்போலியன் ஜெயசுதாவை திருமணம் செய்த பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்தது மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

தன் மகனின் சிகிச்சையாக அமெரிக்கா சென்றவர் அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிய IT பிசினஸிலும் விவசாயத்திலும் தற்போது கலக்கி வருகிறார்.

நெப்போலியன் தன் மூத்த மகன் தனுஷின் நிச்சயதார்த்தத்திற்கு சென்னை வந்திருக்கிறார் எப்பொழுதுமே நிச்சயதார்த்தம் இரண்டு குடும்பங்களும் சந்தித்து நிகழும் ஒரு நிகழ்வு ஆனால் இவரின் மகன் தனுஷால் அவ்வளவு தூரம் வர முடியாத நிலையில் வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.

நடிகன் நெப்போலியன் தன் மகனின் நிச்சயதார்த்தத்தை வீடியோ கால் மூலம் நடத்தியிருக்கிறார் என் இவரின் சம்பந்தி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலக்கரை என்ற ஊரில் வசித்து வரும் விவேகானந்தரின் மகள் அக்ஷயாவை தான் நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார்.

தனுஷ் அமெரிக்காவில் இருந்தபடிவே வீடியோ கால் முலம் இந்த நிச்சயத்தில் மகிழ்ச்சியுடன் கலந்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

அப்பா பெரிய நடிகராக இருந்தாலும் …நான் கஷ்டப்பட்டு சொந்த காலில் தான் நிற்கிறேன்….கமல் மகள் அக்க்ஷரா

தென்னிந்திய நடிகர்கள் அப்படி பட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டோம்