நடிகர் விஜய்…க்கு பிடித்த ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது…காரணம் என்ன?
நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
நடிகர் விஜய் ரோல்ஸ் ராய் 2012 ஆம் ஆண்டு 3.5 கோடி ரூபாய் …இக்கு லண்டன் …னில் இருந்து இறக்குமதி செய்ய பட்ட காருக்கு 137% வரி விதிக்கப்பட்டது.
ஆனால் கார் வாங்கியதற்கு விஜய் வரி செலுத்தாததை கண்டித்து அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கை தள்ளுபடி செய்ய வரிவிலக்குக்கு தடை கேட்டதற்காக அவரை கண்டித்த நீதிபதி ரீல் ஹீரோவாக மட்டும் இருக்காதீர்கள் ரியல் ஹீரோவாக இருங்கள் வரி என்பது நன்கொடை கிடையாது அது ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் செலுத்த வேண்டிய பங்களிப்பு என்று கூறி விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்பொழுது அந்த காரை எம்பயர் ஆட்டோஸ் கார் டீலர் விற்பனைக்கு விடப்படுவதாக இன்ஸ்டா போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆனால் விஜய்யிடம் எத்தனையோ கார் இருந்தாலும் அவருக்கு பிடித்த கார் இதுதான். இதில் தான் அடிக்கடி அவர் செல்ப் ட்ரை செய்வார்.
மேலும் அவர் பீஸ்ட் படத்தில் நடிக்கும் பொழுது நெல்சன், பூஜா உள்ளிடோரை அந்த காரில் ஏற்றி வலம் வந்தார். அந்த கார் தற்பொழுது 2.5கோடிக்கு விற்பனைக்கு வந்து உள்ளது.