in ,

ஒலக்கூர் அருள் தரும் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஆடி மாத சிறப்பு ஏக தின லக்ஷார்ச்சனை பெருவிழா

ஒலக்கூர் அருள் தரும் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஆடி மாத சிறப்பு ஏக தின முத்தாலம்மன் ஆலயத்தில் ஆடி மாத சிறப்பு ஏக தின லக்ஷார்ச்சனை பெருவிழா இன்று காலை துவங்கியது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் கிராமம் அருந்துரும் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயஒலக்கூர் அருள் தரும் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் ஆடி மாத சிறப்பு ஏக தின லக்ஷார்ச்சனை திருவிழாவை முன்னிட்டு உழவர் ஸ்ரீ முத்தாலம்மன் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் ஏக தின லக்ஷார்ச்சனை முன்னிட்டு இன்று காலை 7 மணி அளவில் முதற்காலை பூஜை தொடங்கி இரவு 8 மணி வரை எட்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

அவ்வையார் குப்பம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய 6-ஆம் ஆண்டு திருக்கல்யாணம்

திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் ஆலய ஆடி பெருவிழா